உ
ஸ்ரீ நாகத்தம்மன் திருக்கோவில் 20 ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா மற்றும்
கூழ்வார்த்தல் நிகழ்ச்சி.
1042,ஜெ பிளாக், ராஜரத்தினம் நகர், சென்னை- 600118
அன்புடையீர்
கருணையே வடிவாய் எழுந்தருளியிருக்கும், அபய கண்கொண்டு காத்தருளும் அன்னை ஸ்ரீ நாகத்தம்மன் ஆலய பெருவிழாவை முன்னிட்டு
12.08.2016 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.05 பால்குடம் எடுக்கப்படும்.
14.08.2016 ஞாயிறு காலை அன்னைக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அலங்கார ஆராதனையும் நடைபெறும். நண்பகல் 11.45 வேளையில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதனைக் கண்ணுறும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்று வளமுடன் வாழ அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment